கூடுதலாக 2 கேஸ் சிலிண்டர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி

மத்திய அரசின் உத்தரவுபடி கடந்த செப்டம்பர் 14ம் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை 5 காஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் மானிய விலையில் பெரும் நடைமுறை உடனடியாக அமுலுக்கு வந்தது
மானியவிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 6என குறைத்து வழங்கபட்டு வந்தது.இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் தரப்பில் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன இதனை தொடர்ந்து மத்திய அரசு மானியவிலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தி வழங்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் உத்தரவுபடி கடந்த செப்டம்பர் 14ம் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை 5 காஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் மானியவிலையில் பெரும் நடைமுறை உடனடியாக அமுலுக்கு வந்தது.
நெல்லையில் இன்று அனைத்து காஸ் டீலர்களும் தங்கள் வாடிக்கை யாளர்களுக்கு கூடுதல் சிலிண்டர் குறித்த தகவல் களை தெரிவித்து வருகின்றனர். மார்ச் மாதம் வரையிலான கணக்குப் படி கூடுதல் 2சிலிண்டர்கள் கிடைக்கும் என்பதால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications