இளைஞர்கள் வசம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் (சிந்தன் சிவிர்) கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டியில், மாநில அளவில் காங்கிரஸ் முதலில் தனது கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.
இதையடுத்தே தனது தேசிய திட்டத்தை முன் வைக்க வேண்டும். தேசிய திட்டங்களோடு மாநில அளவிலான திட்டங்களையும் முன் வைக்க வேண்டும். காரணம், நாடாளுமன்றத் தேர்தல் முழுக்க முழுக்க தேசிய அளவிலான பிரச்சனைகளை மட்டும் வைத்து சந்திக்கப்படுவதில்லை. இதனால் மாநிலப் பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் தருவது மிக அவசியம் என்றார்.
கட்சியில் கீழ் மட்ட அளவில் தலைமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, இது தவறான வாதம். கட்சியில் ஏராளமான தொண்டர்கள் உள்ளனர். ஆனால், கட்சிக்கு முறையான கட்டமைப்பு தான் இல்லை. அதை சரி செய்துவிட்டால் தலைவர்கள் உருவாவார்கள்.
30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வசம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
கூட்டணி ஆட்சி என்பது இப்போதைய கட்டாயமாகிவிட்டது. அதற்காக, தனித்து மெஜாரிட்டி பெறுவது தேவையில்லை என்று எந்தக் கட்சியும் சொல்லாது என்றார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications