சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்… ஜெ. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

இது குறித்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடித விபரம்:
சென்னையில் அதிகரித்து வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக, இரண்டாவது உள்நாட்டு விமான நிலையத்தை கட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. தற்போதுள்ள, சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் வரிசையில், முதல்வராக இருந்தவரும், தமிழக மக்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பவருமான எம்.ஜி.ஆர்., பெயரை, விரிவாக்கப்பட்ட உள்நாட்டு விமான நிலையத்திற்கு வைப்பது பொருத்தமாக இருக்கும். எனவே, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை திறக்கும் முன், எம்.ஜி.ஆர்., பெயர் வைப்பதற்கான, அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தான் எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications