காங். துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கருணாநிதி, பிரியங்கா வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil

கருணாநிதி
இது தொடர்பாக ராகுலுக்கு கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களை வாழ்த்துகிறேன். இளைஞரான நீங்கள் நாட்டின் கிராம பகுதிகளையும், விவசாயிகள் பற்றியும் நன்கு தெரிந்தவர். உங்கள் திறமையால் காங்கிரஸ் மேலும் புதிய வெளிச்சத்தை அடையும் என்று கூறியுள்ளார்.
பிரியங்கா
ராகுலின் சகோதரி பிரியங்கா ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுலுக்கு எனது வாழ்த்துக்கள். மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications