பாஜக தலைவர் பதவி: கத்காரிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு! சுஷ்மாவுக்கு அத்வானி பரிந்துரை!!

பாஜகவின் தற்போதைய தலைவராக நிதின் கத்காரி கடந்த 2009-ம் ஆண்டு அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்..எஸ். ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் மீது கட்சி மூத்த தலைவர்கள் பலருக்கும் அதிருப்தி இருப்பதுடன் ஊழல் புகார்களும் குவிந்துள்ளன. இருப்பினும் கத்காரியையே மீண்டும் தலைவராக்க வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ். முனைப்பு காட்டுகிறது.
இதற்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட இருக்கும் நிலையில் அவருடன் இணைந்து பணியாற்றக் கூடிய ஒருவர் தலைவராக இருப்பதே கட்சிக்கு நல்லது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
நிதின் கத்காரிக்கும் மோடிக்கும் இடையே நல்லுறவு இல்லாத நிலையில் வேறு ஒரு தலைவராக இருப்பதே நல்லது என்பது ஒருதரப்பினர் வாதம். இதற்காக மோடியை பகிரங்கமாக பிரதமர் பதவிக்கு பொருத்தாமனவர் என்று பேசிய சுஷ்மா ஸ்வராஜை தலைவராக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியும் இதை ஆதரித்து சுஷ்மா ஸ்வராஜை பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.இதனால் அந்தக் கட்சியில் புதிய குழப்பம் தலையெடுத்திருக்கிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications