காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரானார் ராகுல் காந்தி!

இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியின் நம்பர் டூ தலைவராக, அதாவது சோனியாவுக்கு அடுத்த இடத்திற்கு ராகுல் காந்தியைக் கொண்டு வந்து விட்டது அக்கட்சி.
இந்தப் புதிய பதவி குறித்து ராகுல் காந்தி கூறுகையில், எனக்கு நல்ல அனுபவம் உள்ளது. எனது கட்சியும் மிகவும் பழமையான, பாரம்பரியமான, அனுபவம் வாய்ந்த கட்சி. இதன் துணைத் தலைவராகியிருப்பது பெருமை தருகிறது என்றார்.
ஜெய்ப்பூரில் நடந்து வரும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டத்தில் இந்கத முடிவு எடுக்கப்பட்டது. 3 நாள் கூட்டம் இன்றுடன் முடிகிறது. இன்றைய இறுதி நாள் கூட்டத்தில் ராகுல் காந்தி, கட்சியின் துணைத் தலைவராக முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
மேலும் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் பேசவுள்ளனர்.
முன்னதாக ராகுல் காந்தியின் நியமனத்தை காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாம். தீர்மானத்தை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கொண்டு வந்தார். இதை பின்னர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன திவிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications