ராகுல் இளமையானவர், திறமையானவர்.. ஸ்டாலினை தலைவராக ஏற்ற டி.ஆர். பாலு பேச்சு!
சென்னை: ராகுல் காந்தி இளமையானவர், திறமையானவர் என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை காங்கிரஸ் துணை தலைவராக்கியதை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுக வரவேற்றுள்ளது. இது குறித்து
திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறுகையில், இது எதிர்பார்த்தது தான். ராகுலை துணை தலைவராக்குவது என்று நீண்ட காலமாக பேசப்பட்டது. அவர் இளமையானவர், திறமையானவர் என்றார்.
இந்த முடிவால் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மீதுள்ள எண்ணம் மாறிவிடாது. மக்களுக்கு கொள்கை தான் முக்கியம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சீர்திருத்தங்கள் தொடரும் என்று சோனியா ஜெய்பூர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அதனால் எதுவும் மாறப் போதில்லை என்று சிபிஎம் மாநில தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராகுல் பெரிய பதவிக்கு வந்ததும் மக்கள் விரோத கொள்கைகளை மாற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?











Click it and Unblock the Notifications