மீண்டும் அமெரிக்க அதிபராக ஒபாமா! இன்று பதவியேற்கிறார்!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் அரசியல்சாசனப்படி 20-ந் தேதியன்று அதிபராக ஒபாமா பதவியேற்க வேண்டும். ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதனால் இன்று அரசியல் அமைப்புக்காக ஒருமுறை பதவியேற்கும் ஒபாமா, நாளை மீண்டும் பொதுமக்களின் முன்னிலையில் பதவி ஏற்க இருக்கிறார்.
இந்த இரண்டு பதவியேற்புகளின் போதும் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் பயன்படுத்திய பைபிள்களை ஒபாமா பயன்படுத்துகிறார்.
அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ், ஒபாமாவுக்கு 2 முறையும் பதவியேற்பு செய்து வைக்கிறார். இதற்கு முன்னரும், அமெரிக்க அதிபர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட டுவைட் ஈசன் ஹோவர், ரொனால்ட் ரீகன் ஆகியோர் இதேபோல் 2 முறை பதவி ஏற்றனர்.
நாளை பதவியேற்புக்குப் பிறகு அவர் ஆற்ற இருக்கும் உரை மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications