ராஜீ்வுடன் ஒப்பிடுகையில் ராகுல் காந்தி பேச்சு மகா சுமார்.. பாஜக
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 80களில் ராஜீவ் காந்தி பேசியபோது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், மிகவும் உருக்கமானமுறையில் பேசினார். அவருடன் ஒப்பிடுகையில் ராகுல் காந்தியின் ஜெய்ப்பூர் பேச்சு மிகவும் சுமாராகவே இருந்தது.
ஒரு ஆளுங்கட்சித் தலைவர் போல பேசவில்லை ராகுல் காந்தி. மாறாக எதிர்க்கட்சித் தலைவர் போல பேசுகிறார். ராஜீவ் காந்தி முதல் முறையாக காங்கிரஸ் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது பேசிய பேச்சு இன்று வரை எனது நினைவில் உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் ராகுலின் பேச்சு மிகவும் சுமார்தான் என்றார் அவர்.
More From
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications