கோ-எஜூகேஷனை தடை செய்யனுமாம்: ஜமாத்-இ- இஸ்லாமி சொல்கிறது!
ஹைதராபாத்: பலாத்கார சம்பவங்கள் நிகழ்வதற்கு காரணமே ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் கோ எஜூகேஷன் கல்விமுறைதான்... இதை தடை செய்து பெண்களுக்கு தனியேதான் கல்வி கற்பிக்க வேண்டும் என்று ஆந்திராவின் ஜமாத்-இ- இஸ்லாமி- ஹிந்த் அமைப்பின் தலைவர் மெளலானா ஜலாலுதீன் உம்ரி கருத்து தெரிவித்து புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.
நாட்டில் அதிகரித்து வரும் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜமாத் தலைவர் மெளலானா இது தொடர்பாக கூறுகையில், பலாத்கார சம்பவங்களை சட்டங்கள் மட்டுமே தடுத்துவிட முடியாது. சமூக சூழ்நிலையை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்.
இந்த பிரச்சனை என்பது கோஎஜூகேஷன் கல்வி முறையில்தான் தொடங்குகிறது. இதனால்தான் பெண்களுக்கு தனியே கல்வியை கற்பிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பலாத்கார தாக்குதல்களை நிகழாத வகையிலான சூழலை உருவாக்கியிருக்கிறது.
பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். கோ எஜூகேஷன் கல்வி முறைக்கு தடை விதிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட 11 பரிந்துரைகளை வர்மா கமிஷனிடம் ஜமாத்-ன் சார்பில் கொடுத்திருக்கிறோம் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications