கும்பமேளா 2013.. புனிதம் தேடி ஒரு பயணம்
அலகாபாத்: உலகில் மாபெரும் அளவில் பக்தர்கள், சாதுக்கள், ஆன்மீகவாதிகள், சுற்றுலாப் பயணிகள் சங்கமிக்கும் விழா மகா கும்பமேளா.
ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப் படுகையில் நடைபெறும் விழா இது.
குறிப்பாக அலகாபாத் கங்கை, யமுனை, கற்பனை நதியான சரஸ்வதி ஆகிய நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா என்ற விழா பிரசித்தி பெற்றது.
இந்து மத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிர்தம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக ஐதீகம்.
இதனால் இந்த இடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டு கடந்த 14ம் தேதி மகாசங்கராந்தி தினத்தன்று மட்டும் 1.1 கோடி போர் புனித நீராடியுள்ளனர்.

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்

கும்பமேளா காட்சிகள்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications