1200 புலிகளை இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள்... சொல்கிறது இலங்கை ராணுவம்
கொழும்பு: ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தின் பிடியில் சிக்காமல் 1200 விடுதலைப் புலிகள் தப்பி விட்டனர்.அவர்களில் பலர் இலங்கையிலேயே தலைமறைவாக உள்ளனர். பலர் வெளிநாடுகளுக்குத் தப்பி விட்டனர். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
அதாவது இந்த 1200 பேரில் 400 பேர் வட கிழக்கு மாகாணங்களில் இன்னும் வசித்து வருகின்றனராம். ஆனால் இவர்களை இதுவரை பிடிக்க முடியவில்லையாம் இலங்கை ராணுவம். இலங்கையிலும், வெளியிலும் புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்று சர்வதேச சமுதாயத்திற்கு போக்குக் காட்டவும், இதை சாக்காக வைத்து ராணுவத்தை மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை நிறுத்தி வைக்கவுமே இப்படி ஒரு புரூடா நியூஸை இலங்கை ராணுவத் தரப்பு வெளியிட்டு வருவதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு நினைவஞ்சலி செலுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு உயர் கல்வி அமைச்சர் திஸநாயகே கூறுகையில், பிரபாகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அப்போது, புலம் பெயர் விடுதலைப்புலி ஆதரவாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications