துப்பட்டாவால் கூந்தலை மூடாத மனைவி... கோபத்தில் வெட்டி எறிந்த கணவன் கைது!
காசியாபாத்: உ.பி மாநிலம் காசியாபாத் அருகே துப்பட்டாவால் தலையை மூடாத மனைவியின் கூந்தலை வெட்டி எறிந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
காசியாபாத் மாவட்டம் பிரேம் நகர் பகுதியை சேர்ந்த இஸ்ரார் மனைவி ருக்சானா. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் துணி காயப்போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இவரது கணவர், ‘ஏன் தலையை துப்பட்டாவால் மூடவில்லை என்று கேட்டார். அதற்கு ருக்சானா, துப்பட்டா காற்றில் பறந்துவிட்டது. அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு சமாதானமடையாத இஸ்ரார், மனைவி ருக்சானாவின் கூந்தலை கத்திரியால் வெட்டி தூர எறிந்தார்.
இதைத்தொடர்ந்து, பிரேம் நகர் போலீஸ் நிலையத்தில் ருக்சானா புகார் அளித்தார். திருமணமான நாள் முதல் கணவர் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இஸ்ராரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications