கண்ணாமூச்சி ஆட்டத்தை முடித்துக் கொண்ட கருணாநிதி! அழகிரியுடன் சந்திப்பு!!
Subscribe to Oneindia Tamil

தனக்குப் பின்னால் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின்தான் என்று கருணாநிதி கடந்த மாதம் கோடிட்டுக் காட்டிப் பேசியதால் கொந்தளித்துப் போய் சென்னை வந்தார் மு.க. அழகிரி. ஆனால் அழகிரியை சந்திக்க விரும்பாமல் அங்கு இங்கு என அலைந்து கொண்டே தட்டிக் கழித்தார் கருணாநிதி. அதன் பின்னர் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் என்று பகிரங்கமாக அறிவிக்க அழகிரிக்கும் கருணாநிதிக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. தொடர்ந்தும் அழகிரியை சந்திப்பதை கருணாநிதி தவிர்த்தே வந்தார்.
இதைத் தொடர்ந்து அழகிரி அடுத்து என்ன செய்வார்? திமுகவில் நீடிப்பாரா? கலக வேலைகளை கையிலெடுப்பாரா? என்ற கேள்விகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு அழகிரி சென்றார். அங்கு கருணாநிதியிடம் தமது உள்ளக் குமுறல்களை அழகிரி கொட்டியதாக கூறப்படுகிறது.
More From
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications