மிஷல் ஹேர்ஸ்டைலை மாற்றியதுதான் வார இறுதியில் நடந்த மிக முக்கிய நிகழ்வு: ஒபாமா
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக 2 தடவை பதவி ஏற்றுக் கொண்டார் பாரக் ஒபாமா. நேற்று முதன்முறையாக பதவியேற்றபோது மேடையில் பேசிய அவர் கூறியதாவது,
நான் மிஷலை காதலிக்கிறேன். அவருடைய புதிய சிகை அலங்காரம் நன்றாக உள்ளது. இந்த வார இறுதியில் நடந்த மிகவும் முக்கியமான விஷயம் என்றால் அது மிஷல் சிகை அலங்காரத்தை மாற்றியது தான் என்று கூறிவிட்டு சிரித்தார்.
இதைக் கேட்ட மக்களும் சிரித்தனர். விழா மேடையில் மிஷல், மகள்கள் ஷாஷா மற்றும் மாலியா ஆகியோரும் இருந்தனர். கடந்த வியாழக்கிழமை வெளியான மிஷலின் புதிய சிகை அலங்கார போட்டோவைப் பார்த்தவர்கள் அன்று முதல் அதைப் பற்றி தான் இன்டர்நெட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications