ஜெனீபர் ஹட்சன் பாட.. மிஷலுடன் சேர்ந்து அதிபர் ஒபாமா ஆட...! அடா அடா அடா!!
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டனில் நடந்த இனாகுரல் பால் நிகழ்ச்சியின்போதுதான் இந்த கலகலப்பு. 31 வயதான ஜெனீபர் அனிஸ்டன், லெட் அஸ் ஸ்டே டுகெதர் என்ற பாடலைப் பாடி ஒபாமா தம்பதியை மகிழ்வித்தார். இந்தப் பாடலை ரசித்தபடி ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் இணைந்து ஆடினார்.
அத்தலான கருப்பு நிற கவுன் அணிந்திருந்த ஜெனீபர் ஹட்சன், உற்சாகமாகப் பாடினார். மறுபக்கம் மிஷல் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிற உடையி்ல தேவதை போல ஜொலித்தார்.
அதிபரும், அவரது மனைவியும் ஆடியதை பாடியபடி ரசித்தார் ஜெனீபர். மேலும் அதிபர் தனது மனைவிக்கு முத்தமிட்டபோதும் அதை ரசித்தபடியும், புன்னகைத்தபடியும் பாடினார் ஜெனீபர்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications