காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்: கமல்நாத்
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி நேற்று தமது பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இன்றைய அரசியல் சூழ்நிலை, விவாதங்கள் அனைத்துமே கசப்புணர்வை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. நாம் நமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். எதிர்மறை அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. ஒவ்வொருவராலும் விமர்சிக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை என்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கமல்நாத், என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவருமே ராகுல் காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராகப் பார்க்கின்றனர். வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராகப் பார்க்கவில்லை என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications