இஸ்ரேல் தேர்தல்: மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு? ஆட்சி அமைக்கப் போராடுகிறார்!

இஸ்ரேலின் 120 தொகுதிகளில் 31இடங்களை நெதன்யாகு கட்சி பெற்றுள்ளது. அதே நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் யேஷ் அடிட் கட்சி 19 இடங்களைக் கைப்பறியுள்ளது. நெதன்யாகு கடந்த 2 முறை ஆட்சி அமைக்க உதவிய வலதுசாரிக் கட்சிகள் ஆதரவைக் கோராமல் யேஷ் அடிட் கட்சித் தலைவர் யேர் லாபிட்டுடன் இணைந்து ஆட்சி அமைக்க நெதன்யாகு முயற்சித்து வருகிறார்.
இஸ்ரேலின் 64 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது இல்லை. அதிக இடங்களைப் பெறக் கூடிய கட்சி, இதர கட்சிகளுடன் கூட்டணி அரசை அமைத்துதான் வருகின்றன.
தற்போதைய தேர்தலில் நெதன்யாகுதான் மீண்டும் பிரதமராவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களிலேயே அவரது கட்சி வென்றுள்ளது. இதனால் பல கட்சிகளை இணைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நெருக்கடியான நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். இருப்பினும் ஆட்சியில் இணைவதற்கு யேஷ் அடிட் கட்சியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த இரண்டு கட்சிகளைத் தொடர்ந்து 15 இடங்களைப் பெற்றுள்ள மூன்றாவது பெரிய கட்சியோ, அரசியல் நாடகங்களை அமைதியாக வேடிக்கைப் பார்ப்போம் என்று அறிவித்திருக்கிறது. இதனால் நெதன்யாகுவின் மீண்டும் பிரதமர் கனவு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications