நான் பிரதமர் வேட்பாளரா... ப.சிதம்பரம் மீண்டும் ஆச்சரியம்
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ப.சிதம்பரம் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு சில மாதங்களாக அடிபட்டு வந்தது. இதற்கு சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் சிஎன்பிசி டிவி 18தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், எனது அளவு, எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். எனவே நான் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்வி எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது. எனது எல்லைக்குட்பட்டு நான் செயல்பட்டு வருகிறேன்.
இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வேறு பல வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்றார் சிரித்தபடி.
More From
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications