கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் கட்டுப்பாடு தான் மிக மிக முக்கியம்: மு.க. ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

கடலூர் அருகே உள்ள ராமாபுரம் ஆண்டியார்தோப்பில் கடலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினர்.
அப்போது அவர் பேசுகையில்,
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதை சந்திக்க நமக்கு நிதி தேவை. அந்த நிதியை திரட்ட வேண்டும். தொண்டர்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும். இந்த கூட்டத்தைப் பார்க்கையில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் பேசுகையில் அண்ணா கூறியது போன்று கடமை, கண்ணியம், கட்டுபாடு ஆகியவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும் என்றார். அதில் கட்டுப்பாடு தான் மிக மிக முக்கியமானது. அதனால் நீங்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள் என்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையில் இருந்தனர்.
More From
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications