பாகிஸ்தானில் தாலிபான், ராணுவத்திற்கு இடையே பயங்கர மோதல்: 31 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் 31 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் மெய்டன் பகுதியில் உள்ள டிராவில் சுமார் 300 தாலிபான் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து ராணுவத்தினரை தாக்கினர். பதிலுக்கு ராணுவத்தினரும் தீவிரவாதிகளை தாக்கினர். மணிக்கணக்கில் நடந்த இந்த மோதலில் தீவிரவாதிகள் 15 பேர், ராணுவத்தினர் 13 பேர் மற்றும் மூதாட்டி உள்பட கிராமத்தினர் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தாலிபான்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
மேலும் ராணுவத்தினர் 8 தீவிரவாதிகளை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வரும் 2014ம் ஆண்டில் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு தாலிபான்கள் பாகிஸ்தானில் வலுவானவர்களாகிவிடுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் தனித்தனி பிரிவாக செயல்பட்டாலும் இரு அமைப்புகளுக்கும் இடையே நல்லுறவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications