பின்னழகைப் பெருக்கத் துடிக்கும் பெண்கள்!
லண்டன்: கிம் கர்தஷியான் போல, இன்னும் பிற அழகிகளைப் போல எனக்கும் அழகான, எடுப்பான பின்னழகு வேண்டும் என்று துடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இதனால் அறுவைச் சிகிச்சை மூலம் பின்னழகை எடுப்பாக்கும் பெண்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளனராம்.
அழகாக இருந்தால் இன்னும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். அதிலும் பெண்களைக் கேட்கவே வேண்டாம், இன்னும் இன்னும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். முன்பெல்லாம் முக அழகை மட்டுமே பெரிதாக கருதினார்கள். இப்போது அப்படி இல்லை. ஒவ்வொரு அங்கத்தையும் அழகாக்க பெண்கள் விரும்புகிறார்கள்.
கை அழகு, கால் அழகு, நக அழகு, மார்பழகு, பின்னழகு, இடை அழகு, உதட்டழகு என்று ஒவ்வொரு பகுதியையும் அழகுபடுத்திக் கொள்ள அலாதிப் பிரியம் வந்து விட்டது பெண்களிடம். அந்த வகையில் தற்போது மேற்கத்திய நாடுகளில் பெருத்த, எடுப்பான பின்னழகைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.

கிம் கர்தஷியான் போல
பெரும்பாலான பெண்களுக்கு கிம் கர்தஷியானுக்கு இருப்பதைப் போன்ற எடுப்பான, அழகான பின்னழகு வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதாம். இதற்காக அதுபோன்று மாறுவதற்கு பல முயற்சிகளில் குதிக்கிறார்களாம்.

ஜெனீபர் லோபஸுக்கும் நல்ல கிராக்கி
பழையவரானாலும் ஜெனீபர் லோபஸின் பின்னழகுக்கும் இன்னும் நல்ல கிராக்கி உள்ளதாம். அவரது பின்னழகைப் போல எனக்கும் வேண்டும் என்ற ஆதங்கம் பல பெண்களுக்கு எழுந்துள்ளதாம்.

கொழுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை
எடுப்பான, துடிப்பான, வாளிப்பான பின்னழகைப் பெறுவதற்காக தற்போது கொழுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறையை பெரும்பாலான பெண்கள் நாடுகின்றனராம். இது சின்னதாக உள்ள பின்புறத்தில் கொழுப்பு திசுக்களை அதிகம் செலுத்தி செயற்கையாக பெரிதாக்கும் அறுவைச் சிகிச்சையாகும்.

லிப்போசக்ஷன் பழைய டிரண்ட்
முன்பெல்லாம் அதிகமாக உள்ள கொழுப்பை லிப்போசக்ஷன் மூலம் வெளியே உறிஞ்சி எடுப்பார்கள். இப்போது கொழுப்பை உட்செலுத்தி பெரிதாக்க முனைகிறார்கள்.

அவர்களிடமிருந்து பெற்று அவர்களுக்கே...
உடம்பில் தேவையில்லாத இடங்களில் உள்ள கொழுப்பை எடுத்து அதிகம் இல்லாத பின்புறத்திலும், மார்புகளிலும் செலுத்துவதே இந்த கொழுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையாகும். இதனால் தேவைப்படும் கொழுப்புக்காக வேறு எங்கும் அலையாமல், சம்பந்தப்பட்டவர்களின் கொழுப்பையே பயன்படுத்த முடிகிறதாம்.

தொடை, மார்பு, பின்னழகு
பெரும்பாலும் தொடையிலிருந்து கொழுப்பை எடுத்து, மார்பு, பின்னழகு மற்றும் முகத்தில் செலுத்தி பெரிதாக்குகிறார்களாம்.

வருஷத்துக்கு 2500 பேர்
வருடத்திற்கு 2500க்கும் மேற்பட்டோர் இந்த கொழுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை நாடுகின்றனராம். கடந்த ஆண்டு 2641 பேர் இதைச் செய்துள்ளனராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications