மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்: யஷவந்த் சின்ஹா
Subscribe to Oneindia Tamil

பாஜகவின் தலைவராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்ற நிலையில் அவருடன் டெல்லியில் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார். நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும். அப்படி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜக அமோக வெற்றி பெறும்.
ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரையில் மோடிக்கு அக்கட்சி எதிரானது அல்ல. பாஜகவின் முடிவை ஐக்கிய ஜனதா தளம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளும்.
நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பது நாட்டு மக்களின் கருத்து. கட்சித் தொண்டர்களின் ஒருமனதாக கருத்து என்றார் அவர்.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications