திமுகவை விட அதிமுக அரசுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கியுள்ளது: நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil

நெல்லையில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் திருமண விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சி நடக்கும் காலத்தில் தான் மாநில அரசுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கியுள்ளது. மத்திய அரசு எந்த பாகுபாடும் பார்க்கவில்லை. பத்மபூஷன் விருதை வழங்குவதிலும் எவ்வித பாகுபாடும் கிடையாது. பாடகி ஜானகி திறமையானவர். அவர் விருதை பெற்றுக் கொள்ள வேண்டும். மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதில் வந்ததும் பேச்சு நடத்தப்படும் என்றார்.
பாடகி ஜானகி பத்ம்பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளார். ஆனால் அந்த விருதை வாங்க அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications