ரயில் தண்டவாளத்தில் படுத்து துண்டு துண்டான பெங்களூர் கல்லூரி காதலர்கள்: போலீசார் தீவிர விசாரணை
மாண்டியா: பெங்களூரில் பிபிஎம் படித்து வந்த 19 வயது காதல் ஜோடி ஒன்று மாண்டியாவில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிரைவிட்டது.
பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஎம் படித்து வந்த 19 வயது காதல் ஜோடி ஒன்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது என்று முடிவு செய்தது. இதையடுத்து அவர்கள் நேற்று மாண்டியா மாவட்டம் மாத்தூர் பகுதியில் இருக்கும் கெஜ்ஜாலகெரே என்ற இடத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் காதல் ஜோடி மீது ஏறிச் சென்றதில் இருவரின் உடல்களும் துண்டாகிப் போனது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சாகும் முன்பு எழுதி வைத்த கடிதம் மூலம் அவர்கள் பற்றிய சில விவரங்கள் தெரிய வந்துள்ளது. அவர்களின் உடல்களை வாங்க இதுவரை யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications