விஸ்வரூபத்தை எதிர்த்து போராடி விளம்பரம் செய்ய வேண்டாம்: முஸ்லீம்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் கூறுகையில்,
திரைப்படம் என்பது பொழுதுபோக்கு அம்சம். அதைப் பார்த்து ரசித்து, சிரித்துவிட்டு போக வேண்டும். அது தான் திரைப்படத்தின் சிறப்பு அம்சம். சிலர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக சித்தரித்து காட்டுவதால் அதை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. சமூக ஒற்றுமையும் சீர்குலையாது.
ஓ மை காட் படத்தில் இந்து கலாச்சாரத்தை தவறாக சித்தரித்திருந்தனர். அதை எதிர்த்து போராடினால், தடை செய்தால் அப்படத்திற்கு மேலும் விளம்பரம் கிடைக்கும் என்பதால் அதை எதிர்த்து போராட வேண்டாம் என்று வலியுறுத்தினேன். அதனால் எப்பொழுதெல்லாம் போராட்டம் நடத்துகிறீர்களோ, தடை விதிக்கிறீர்களோ அது அப்படத்திற்கு மேலும் விளம்பரம் தான். அதனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். அவை விரைவில் மறைந்துவிடும் என்றார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications