திருவாரூர் அருகே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜான தாயை குத்திக் கொன்ற மகன்
திருவாரூர்: திருவாரூர் அருகே பெற்ற தாயை மகனே குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே உள்ள பூதமங்கலத்தைச் சேர்ந்தவர் பீவி பாத்திமா(67). உடல் நலக்குறைவு காரணமாக அவர் தஞ்சையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.
அவரது மகன் முகமது சித்திக்(40). அவரது மனைவி சண்டை போட்டுவிட்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சித்திக் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தாயிடம், உனக்கு மருத்துவ செலவுக்காக ரூ.40,000 செலவு செய்துள்ளோம், அதை திருப்பிக் கொடு என்று கேட்டுள்ளார். இதையடுத்து தாய், மகனிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சித்திக் கத்தியை எடுத்து தனது தாயை குத்திக் கொன்றார்.
பின்னர் அவரின் உடலை வீட்டுக்கு பின்புறம் உள்ள வயலில் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பீவி பாத்திமாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள சித்திக்கை தேடி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications