நிலக்கரி ஊழல்: இந்தோனேசியாவில் கைதான மது கோடாவின் கூட்டாளி இந்தியா கொண்டு வரப்பட்டார்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் கூட்டாளி அனில் பஸ்தாவதே (48). அவர் மதுகோடா முதல்வராக இருந்த காலத்தில் நிலக்கரி சுரங்க கான்டிராக்ட் எடுக்க அரசு பணத்தில் இருந்து ரூ.4,000 கோடியை சுருட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் மதுகோடாவுக்காக துபாய் மற்றும் பிற நாடுகளில் சட்டவிரோதமாக பணத்தை முதலீடு செய்திருக்கக்கூடும் என்று அமலாக்கப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் இருந்த பஸ்தாவதே கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அமலாக்கப் பிரிவினர் அவரை இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் இந்தியா கொண்டு வரப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய உடன் அவரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்தனர். அவரை இன்று விமானம் மூலம் ராஞ்சி கொண்டு செல்கின்றனர்.
பஸ்தாவதே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு மாபெரும் மாளிகையில் ஒரு 'டான்' ஸ்டைலில் சொகுசாக வாழ்ந்து வந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications