ஹிலாரிக்கு பதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சராகிறார் ஜான் கெர்ரி

ஜான் கெர்ரியை வெளியுறவு அமைச்சராக்க செனட் சபையும் அனுமதி அளித்து
விட்டது. இதுதொடர்பான தீர்மானம் 94-3 என்ற கணக்கில் நிறைவேறியது.
அதிபர் ஒபாமாவின் 2வது ஆட்சியின் முதல் தீர்மானம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற வெள்ளிக்கிழமையுடன் ஹில்லாரி கிளிண்டன் வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
வியட்நாம் போரில் ஈடுபட்டவர் ஜான் கெர்ரி. ஏற்கனவே முன்பு அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியவர்.
தனது தேர்வு குறித்து ஜான் கெர்ரி கூறுகையில், ஜனநாயகத்தின் விழுமிய கோட்பாடுகளைக் கட்டிக்காப்பதோடு அமெரிக்காவின் ராணுவ பலத்தையும் தேவையான நேரத்தில் பயன்படுத்துவது அவசியமாகும். உலகளாவிய விவகாரத்தில் இது அவசியமானதும் கூட என்றார்.
ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறும் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர் ஜான் கெர்ரி. மேலும் ஆப்கானிஸ்தான், சூடான் விவகாரத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications