மதச்சார்பற்ற மாநிலத்துக்கு போறீங்களா... வேணாம் கமல் வேணாம்!- இது பாஜக கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

மதச்சார்பற்ற மாநிலம் அல்லது வேறு நாட்டுக்குப் போவதாக கமல் சொன்னாலும் சொன்னார்... விஸ்வரூபத்தைக் கூட மறந்துவிட்டு, அவருக்கு ஆறுதல் கூற அணி அணியாகத் திரள ஆரம்பித்துள்ளனர் விஐபிக்கள்.
ஒரு பக்கம் நடிகர்கள் அப்படிச் சென்றால், இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளும் வரிசை கட்டுகிறார்கள்.
அந்த வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியும் தனது வாய்ஸை பதிவு செய்துள்ளது.
அந்தக் கட்சியின் அறிக்கையில், "கமல்ஹாஸன் மதச்சார்பற்ற மாநிலம் அல்லது நாடு தேடிப் போவதாகக் கூறியது எங்களை வருத்தப்பட வைத்துள்ளது.
கமல் அவர்களே.. நீங்கள் தமிழ்நாட்டை விட்டு எங்கும் போகக் கூடாது. இந்த முடிவை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் கலை சொத்தான நீங்கள் தமிழகத்தில்தான் இருக்க வேண்டும். தமிழக அரசு அவரைக் காக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்










Click it and Unblock the Notifications