கமல் என் எதிரி இல்லை: ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதற்கு கமல் ஹாசன் ஒரு விழாவில் வேஷ்டி அணிந்தவர் தான் பிரதமராக வருவார் என்று கூறியது தான் காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் இருந்து விஸ்வரூபம் குறித்து பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா கூறுகையில்,
கமல் ஒரு விழாவில் வேஷ்டி அணிந்தவர் தான் பிரமதராக வர வேண்டும் என்று தெரிவித்ததால் நான் அவரது விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தேன் என்று கூறுகின்றனர். நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு போதிய அரசியல் அனுபவம் உள்ளது. கமல் ஹாசன் என் எதிரி இல்லை. அவர் ஒன்றும் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று எனக்கு தெரியும். அவர் விழாவில் அப்படி பேசியதற்காக நான் அவரை பழிவாங்குவதாக கூறுவதில் உண்மை இல்லை. நான் எதற்காக அவரை பழிவாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications