விஸ்வரூபம்- சென்சார் போர்ட் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்: மணீஷ் திவாரி
Subscribe to Oneindia Tamil

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரியிடம் கமல் சார்பில் சில தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக கமல் உச்ச நீதிமன்றம் செல்லும்போது அங்கு மத்திய அரசு நியாயமான முறையில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் அவரை கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விஸ்வரூபம் பற்றிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. சென்சார் போர்டு ஒரு முடிவை எடுத்தால் அதை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். திரைப்படம் தொடர்பான சட்டங்களை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications