செர்பிய பிரதமரை கவர்ச்சி காட்டி நெளிய வைத்த டிவி தொகுப்பாளினி
பெல்கிரேட்: செர்பிய பிரதமரை பேட்டி கண்ட டிவி தொகுப்பாளினி, திடீரென கவர்ச்சிகரமான செய்கைகளை காட்டி அவரை நெளிய வைத்து விட்டார். பின்னர்தான் தெரிந்தது, இது விளையாட்டுக்காக செய்யப்பட்ட செட்டப் என்று.
செர்பியப் பிரதமர் இவிகா டாசிக். இவர் அந்த நாட்டின் சோசலிஷ கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் ஒரு டிவிக்குப் பேட்டி அளித்தார். அவரை ஒரு இளம் தொகுப்பாளினி பேட்டி கண்டார். கவர்ச்சிகமான உடையில் அவர் அமர்ந்திருந்தார்.
பிரதமர் பேட்டி நிகழ்ச்சிக்காக வந்தபோது அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து இந்த தொகுப்பாளினி வரவேற்றார்.அப்போதே பிரதமருக்கு லேசான கூச்சம் ஏற்பட்டது.மினி ஸ்கர்ட்டில் அமர்ந்திருந்த அந்தப் பெண் பேட்டியின்போது திடீரென தனது கால்களை விலக்கி கவர்ச்சிகரமான முறையில் வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து செர்பிய பிரதமர் அதிர்ச்சியும், தர்மசங்கடமும் அடைந்தார்.
கிட்டத்தட்ட 1992ம் ஆண்டு வெளியான பேசிக் இன்ஸ்டிங்க்ட் என்ற ஆங்கிலப் படத்தில் நடிகை ஷரோன் ஸ்டோன் செய்ததைப் போலவே இது இருந்தது. சற்று நேரம் குழம்பிப் போன பிரதமர் பின்னர் சிரித்தபடி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு சிரித்தார். அதன் பின்னர் பிரதமரிடம் வந்த டிவி நிறுவனத்தினர், இது வெறும் விளையாட்டுக்குத்தான், சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறவே ரிலாக்ஸ் ஆனார் பிரதமர்.
இந்த விவகாரப் படம் இப்போது இன்டர்நெட்டிலும் வெளியாகி ஏகப்பட்ட பேர் பார்த்துள்ளனர். அதாவது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்கள் கிடைத்துள்ளனவாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications