நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் பிப்.21ல் தொடங்குகிறது - .26ல் ரயில்வே பட்ஜெட்; 27ல் பொது பட்ஜெட்
Subscribe to Oneindia Tamil

பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 26 ஆம் தேதியன்று ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்கிறார். 27 ஆம் தேதியன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 28 ம் தேதியன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
2013-14 ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்னர் தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரின் முதல் அமர்வு மார்ச் 22-ம் தேதி நிறைவு பெறுகிறது. மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை பாராளுமன் றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அதன்பின்னர் ஏப்ரல் 22-ல் கூடும் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு, மே 10-ம் தேதி முடிகிறது.
இதற்கான அறிவிக்கையை நாடாளுமன்ற விவாகாரத்திற்கான அமைச்சரவைக்குழு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications