ஒசாமா பின்லேடன் அப்பா பெயர் பில் கிளிண்டனா? டீச்சர் வேலைக்கு வந்த குழப்ப விண்ணப்பம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு ஆசிரியர் காலியிடங்களுக்காக விளம்பரம் செய்யப்பட்டது. அப்போது ஒசாமா பின்லேடனின் பெயரில் ஆன்லைனில் விண்ணப்பம் வந்திருந்தது.
ஆச்சரியகரமாக, இந்த பின்லேடன் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்றதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஒசாமா பின்லேடனுக்கு விண்ணப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான பதிவு இலக்கம், மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது, ஒரிஜினல் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்ற கடிதமும், விண்ணப்பத்தில் பின்லேடன் குறிப்பிட்ட முகவரிக்கு, உத்தரபிரதேச அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
50 லட்சம் போலி விண்ணப்பங்கள்
"உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு, 72,825 ஆசிரியர் காலியிடங்களுக்காக விளம்பரம் செய்யப்பட்டது. 70 லட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில், சுமார் 20 லட்சம் விண்ணப்பங்கள்தான் நிஜமானவை என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒசாமாவும் போலிதான்
அதேபோல் ஒசாமா பின்லேடன் விண்ணப்பமும் போலியானது என்று தங்களுக்குத் தெரியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதில் அப்பாவின் பெயர் பில் கிளிண்டன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முகவரியும் போலியானதுதான் என்று உ.பி. அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கட்டாயம் நம்பர் தரணும்
அரசு நடைமுறைப்படி, தங்களுக்கு வந்துள்ள விண்ணப்பத்தை பதிவு செய்து, ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு இலக்கம் கொடுத்தே ஆகவேண்டியது கட்டாயம்" என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நல்ல வேளை இப்போ ஒசாமா பின்லேடன் உயிரோடு இல்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications