'சுட்டுச் சுட்டு' விளையாடிய ஒபாமா... ஹாபி என்று விளக்கம்!

கேம்ப்ட் டேவிடில் முகாமிட்டுள்ள ஒபாமா, நீண்ட துப்பாக்கியைப் பிடித்தபடியும், அதில் சுட்டபடியும் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இதென்ன புது கலாட்டா என்ற கேள்வி அலைகளை எழுப்பியது. இதற்கு ஒபாமாவும், வெள்ளை மாளிகையும் விளக்கம் அளித்துள்ளனர்.
சமீப காலமாக துப்பாக்கிச் சுடுதலில் தனக்கு விருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே துப்பாக்கிச் சுடுதலை ஹாபியாக தொடங்கியிருப்பதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ஒபாமா துப்பாக்கியால் எந்த இலக்கைச் சுட்டுப் பிராக்டிஸ் செய்தார் என்று சிலர் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இதையடுத்து வெள்ளை மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், இது ஆகஸ்ட் 4ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படமாகும். ஒபாமாவின் 51வது பிறந்த நாளின்போது இந்தப் படம் எடுக்கப்பட்டது. ஒபாமாவின் பொழுதுபோக்கு துப்பாக்கிச் சுடுதல் என்று அது விளக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் சுட்டாலும் நியூஸ்தான், அவரது மகள் கொட்டாவி விட்டாலும் நியூஸ்தான்...!
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications