கருப்பு பேட்ஜூடன் செம்மொழித் தமிழாய்வு பணியாளர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசிடமிருந்தோ தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்தோ தங்களது சாதகமான பதிலேதும் வரவில்லை என்பது பணியாளர்களின் புகார்.
இதனால் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்திற்கு பணியாளர் சங்கத் தலைவர் முனைவர் அ. ஆரோக்கியதாசு தலைமை தாங்கினார் நாளை மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற உள்ளது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக













Click it and Unblock the Notifications