சவூதியில் 5 வயது மகளை கற்பழித்து, அடித்துக் கொன்ற முஸ்லிம் போதகர்

Subscribe to Oneindia Tamil

சவூதி: சவூதியில் பிரபல போதகரான பஹ்யான் அல் கம்தி தனது 5 வயது மகளை கற்பழித்துக் கொலை செய்துள்ளார்.

சவூதியில் தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றும் போதகர் பஹ்யான் அல் கம்தி. அவர் தனது 5 வயது மகள் லாமா அல் கம்தியை பல முறை கற்பழித்து, அடித்து துன்புறுத்தியுள்ளார். இதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், இடது கை எலும்பு முறிவு, ஆங்காங்கே சிராய்ப்புகள் மற்றும் தீப்புண் உள்ளிட்டவை ஏற்பட்டன.

படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பஹ்யான் சில மாதங்களே சிறையில் இருந்தார். அதன் பிறகு லாமாவின் தாய்க்கு ரூ. 2,661,282 பணம் கொடுத்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளை கற்பழித்து கொடூரமாக கொன்ற தந்தை தற்போது சுதந்திரமாக வெளியே சுற்றுவது குறித்து அறிந்தவர்கள் சமூக வளைதலங்களில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+