மனைவியின் கள்ளக் காதலனை கூலிப்படையை வைத்து போட்டுத் தள்ளிய டிஎஸ்பிக்கு ஆயுள்
திருவனந்தபுரம்: தனது மனைவியின் கள்ளக்காதலனை ஆள் வைத்து கொலை செய்த முன்னாள் டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள ஐமனம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. இவர் கோட்டயத்தில் டிஎஸ்பியாக இருந்தார். இவரது மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவீ்ன் என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்தது. இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு பிரவீன் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து கோட்டயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் டிஎஸ்பி ஷாஜிதான் கூலிப்படையை ஏவி பிரவீனை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஷாஜி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பணியிலிருந்து ஷாஜி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷாஜிக்கும், கூலிப்படையை சேர்ந்த பினுவுக்கும் ஆயுள்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 4 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அங்கு ஷாஜி, பினுவின் ஆயுள் தண்டனையை கேரள உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் மற்ற இருவரை போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி விடுவித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications