பரமக்குடி கலவரம்... 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: பரமக்குடி கலவரம் தொடர்பாக கைதான ஐந்து பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த வருடம் பரமக்குடியில் கலவரம் வெடித்தது. அதில், பொன்னையாபுரத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சேகர் என்ற சந்திரசேகர், சுதாகர், ஜெயமுருகன் ஆகிய 3 பேர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதேபோல, அதே நாளில் பாம்புவிழுந்தான் கிராமத்தில் நடந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிங்கத்துரை, முருகன் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றுகாவல்துறை தெரிவித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications