குளித்தலையில் மாதா சிலை உடைப்பு: 2 பேர் கைது
கரூர்: குளித்தலையில் மாதா சிலையை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் அமலாராக்னி நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அன்னை மாதா வேளாங்கண்ணி சிலை வைத்துள்ளனர். இந்த சிலையை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், கிறிஸ்தவர்களும் வணங்கிச் செல்வர்.
இந்த நிலையில் அந்த சிலை அருகே நேற்று முன்தினம் இரவு கலப்பு காலனியைச் சேர்ந்த ஆண்டி என்பவரது மகன் கல்யாணசுந்தரம், ராஜா என்பவரது மகன் ராமன் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கினர். அதில் ஒரு கல் மாதா சிலையில் பட்டு கை உடைந்து விழுந்தது.
இது குறித்து பங்கு பேரவை துணைத் தலைவர் ஆரோக்கியசாமி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் மாதா சிலையை உடைத்த கல்யாணசுந்தரம், ராமன் ஆகியோரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications