டெல்லியில் மார்ச் 1ம் தேதி கூடும் பாஜக செயற்குழு.. மோடி குறித்து விவாதம்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் மார்ச் 1ம் தேதி தேசிய செயற்குழுவையும், அடுத்த நாள் தேசிய கவுன்சில் கூட்டத்தையும் பாஜக கூட்டியுள்ளது. இந்த இரு நாள் கூட்டங்களிலும் மோடிதான் முக்கிய விவாதப் பொருளாக இருப்பார் என்று தெரிகிறது.
ராஜ்நாத் சிங்கை பாஜக தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்படும். அதேபோல அரசியல் சூழல்கள், பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாகவும் முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாம்.
மோடிக்கு எதிராக நிதீஷ் குமார் உள்ளிட்டோர் தீவிரமாக இருப்பது குறித்தும், அவர்களை சமாளிப்பது குறித்தும் கூட இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications