என்னது ஜனவரி மாதத்துக்கான மொபைல் கட்டணம் ரூ13 கோடியா!!

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான விஸ்வநாத் ஷெட்டி, எம்.என்.டி.எல். வாடிக்கையாளராக இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அவர் தமது மொபைல் கட்டணமாக ரூ1318 ஐ செலுத்தியும் இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று தமது அலுவலகப் பணி முடிந்துவிட்டு ரயிலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரது மொபைலுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் வந்திருக்கிறது. அதில் ரூ13கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 813 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.. நிலுவைக் கட்டணத்தை உடனே செலுத்தி உங்கள் இணைப்பு துண்டிக்கப்படுவதை தவிர்த்துவிடுங்கள்.. இந்த கட்டணத்தை செலுத்தியிருந்தால் இதை இக்னோர் செய்யவும் என்று வந்திருக்கிறது. விஸ்வநாத் ஷெட்டிக்கு தலை சுற்றி மயக்கமே வந்திருக்கிறது.
மறுநாள் அடித்துப் பிடித்துப் போய் அந்நிறுவன அலுவலகங்களில் விசாரித்துப் பார்த்தும் பயனேதும் இல்லை. அப்படி ஒரு மெசேஜே அனுப்பவே இல்லை என்றும் கூட கூறியிருக்கின்றன.
என்னடா! இப்படி ஒரு சோதனையா என வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். அப்பொழுது இன்னொரு மெசேஜ் வந்திருக்கிறது. டியர் கஸ்டமர்... முந்தைய மெசேஜை இக்னோர் செய்துவிடுங்கள்.. உங்களது சரியான தொகை ரூ1318 என்று சாரி மெசேஜ் வந்து டபாய்த்திருக்கிறது!
அதெல்லாம் சரி... ரூ13 கோடியை பார்த்து ஹார்ட் அட்டாக் வந்து ஏடாகூடமா நடந்திருந்தா யார் பொறுப்பாம்!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications