For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன ராகுல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Rahul Gandhi
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி கூறி ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி பதில் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உங்களது கனிவான வார்த்தைகளும், மனோபாவங்களும் காங்கிரஸ் கட்சியில் எனக்கு புதிய பொறுப்புணர்வுகளை அளித்துள்ளது. உங்களை போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையும், ஆலோசனைகளும் எனது புதிய பொறுப்புகளை நிறைவேற்ற துணையாக இருக்கும் என்று ராகுல் கூறியுள்ளார்.

English summary
Congress vice president Rahul Gandhi has thanked DMK chief Karunanidhi for his greetings on his selection of party VP post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X