பிரபலமான அரசியல்வாதி யார்? கருத்துக்கணிப்பில் ஒபாமாவை மிஞ்சினார் ஹிலரி!
ஜோகன்ஸ்பெர்க்: அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற அரசியல்வாதி யார் என்ற கருத்துக் கணிப்பில் பராக் ஒபாமாவை மிஞ்சியுள்ளார் ஹிலரி கிளிண்டன்.
சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழகம் இது தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 2016ஆம் ஆண்டில் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு யாரை வேட்பாளராக நியமிக்கலாம் என கேள்வி கேட்கப்பட்டது.
இதில், 61 சதவிகித மக்கள் ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும், 51 சதவிகித மக்கள் பராக் ஒபாமாவிற்கு ஆதரவாகவும், மற்றும் ஜோ பைடனுக்கு 46 சதவிகித மக்கள் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெளியுறவு செயலராக பணியாற்றினார் ஹிலரி. உடல் நிலை காரணமாக பிப்ரவரி 1-ம்தேதி பதவி விலகினார்.
பதவி விலகிய ஒரு வாரத்தில் இந்த கணக்கெடுப்பு வெளியாகி உள்ளது. மறுபடியும் அரசியலுக்கு வருவது குறித்து அவர் தனது முடிவை தெரிவிக்கவில்லை. ஆனால் அவரை அதிபர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்துவதில் ஆர்வமாக உள்ளார் அவரது கணவரும் முன்னாள் அதிபருமான க்ளிண்டன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications