இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டனுக்கு பிறக்கும் குழந்தையின் கண் யாரு மாதிரி இருக்கும்?

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. தற்போது இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு வருகிற ஜூலை மாதம் குழந்தை பிறக்க உள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் சூதாட்டம் போன்று இளவரசர் வில்லியம்-இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு பிறக்க போகும் குழந்தை மீதும் இங்கிலாந்தில் சூதாட்டம் நடக்கிறது.
என்ன குழந்தை? எடை எவ்வளவு?
குழந்தை ஆணா? பெண்ணா? என்பது மட்டுமல்லாது, குழந்தை எந்த தேதியில் பிறக்கும், குழந்தையின் எடை எவ்வளவு இருக்கும்? அதன் தலைமுடி எந்த நிறத்தில் இருக்கும்? என்றெல்லாம் கூட பெட் கட்டுகின்றனர். இதைத் தவிர பிறக்க இருக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள்? என்ற தலைப்புகளில் பணம் கட்டி சூதாட்டம் நடைபெற்று வருகிறது. பிரபல சூதாட்ட நிபுணர் வில்லியம் ஹில் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications