கர்ப்பிணி கேட்டின் 'பிகினி' படங்களைப் பிரசுரிக்கத் தயாராகும் 'சி'...!

ஏற்கனவே இந்த சி, கேட்மிடில்டன் தனது கணவருடன் சுற்றுலா போயிருந்தபோது அங்கு அவர் டாப்லெஸ்ஸாக இருந்த படங்களைப் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இங்கிலாந்து ராஜகுடும்பம் சி பத்திரிக்கை மீதுவ வழக்கும் போட்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது அதே சி, கேட் மிடில்டனின் பிகினி படங்களைப் பிரசுரிக்கத் தயாராகி வருகிறதாம். பிகினி படங்களுடன் கூடிய பத்திரிக்கை தற்போது அச்சாகி வருகிறதாம்.
கேட் மிடில்டன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பதால் அவரது பிகினி படங்கள் வெளியாவது ராஜகுடும்பத்தை பெரும் தர்மசங்கடத்திற்குள்ளாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரீபிய தீவுகளில் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது எடுத்த படங்கள்தான் இவை என்று சி கூறியுள்ளது. இதே கரீபிய விடுமுறையின்போதுதான் டாப்லெஸ்ஸாகவும் காட்சி தந்தார் கேட் என்பது நினைவிருக்கலாம்.
சி பத்திரிக்கை கேட்டின் பிகினி படங்களை வெளியிடுவதற்கு ராஜ குடும்பத்தின் சார்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன. எதிர்ப்புக் குரலும் வெளியாகியுள்ளது. சி பத்திரிக்கையின் இந்த செயல், அரச தம்பதியின் அந்தரங்கத்தில் பகிரங்கமாக தலையிடுவது போலாகும். இது கண்டனத்து்குரியது என்று கூறியுள்ளனர். மேலும் இந்தப் படங்கள் வெளியானால் அந்தப் பத்திரிக்கை மீது அவதூறு வழக்கு நிச்சயம் தொடரப்படும் என்றும் அரச குடும்பத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முஸ்டிக் தீவில் தனது கணவர் வில்லியமுடன் பிகினி உடையில் கேட் மிடில்டன் ஜாலியாக சுற்றித் திரியும் காட்சிகள் இந்தப் பிகினி படங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications