ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ரத்துக்கு எதிரான ஆ.ராசாவின் சீராய்வு மனு- தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!
Subscribe to Oneindia Tamil

தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த 2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. சட்டத்துக்கு முரணான வகையில் அந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஆ.ராசா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல் உரிமங்கள் ரத்தானதை எதிர்த்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications