ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மனைவியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மனைவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரேுகே உள்ள அயன் கரிசல்குளத்தைச் சேர்ந்த தங்கையாக்கோனார் மகன் தவசிலிங்கம். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுபா(36) என்பவரை மணந்து அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுபா தனது தாய் வீட்டுக்கு சென்று கடந்த 1 ஆண்டாக அங்கேயே தான் இருக்கிறார்.
இந்நிலையில் தவசிலிங்கம் தனது மாமியார் வீட்டுக்கு சென்று சுபாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சுபா இது குறித்து நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தவசிலிங்கத்தை நேற்று கைது செய்தனர்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications