யு டியூப்பில் டெல்லி செங்கோட்டை ஒளி – ஒலி காட்சி
டெல்லி: செங்கோட்டையில் நடக்கும் ஒளி ஒலிக் கண்காட்சி நிகழ்ச்சிகளை தற்போது சமூக வலைதளமான யு டியூப்பில் பார்க்க சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
செங்கோட்டை, புரானா குய்லா ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக ஒளி ஒலிக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
செங்கோட்டையில் 58 நிமிடங்களும், புரானா குய்லா வில் 54 நிமிடங்களும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை சமூக வலைதளமான யு டியூப்'பில் அப்லோட் செய்யும்படி மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.அமைச்சர் உத்தரவுப் படி அந்த பணிகள் முழுமை அடைந்துவிட்டது.
தற்போது யு டியூப்பில் செங்கோட்டை, புரானா குய்லா வில் நடைபெறும் முழு ஒளி, ஒலி நிகழ்ச்சியையும் இலவசமாக பார்க்கலாம் என்று துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் மூலம் டெல்லி சென்று செங்கோட்டையின் ஒளி ஒலி காட்சியை நேரடியாக ரசிக்க முடியாதவர்கள் யு டியூப் மூலம் பார்த்து ரசிக்கலாம்.
-
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications